பூம வித்யா
=======
இந்த பூமவித்யாவில் கூறப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
·
சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி
பிறகு தெரிய வைக்கும் உத்தி
·
ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு
பிரம்மத்தை உணர வைத்தல்
·
பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம்
மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.
·
நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த
அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.
·
குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும்
எடுத்துரைக்கிறது
ஓம் தத் சத்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக