நாம் இந்த மிகப்பெரிய படைப்பாற்றலின் ஒரு கூறு என்பதினால், நாம் நம்மை அறியாமல், அதிலிருந்து தனிமைப் படுத்திக் கொள்வதால்தான் இத்தனை போராட்டம்.
எவ்வாறு, ஆற்றில் விழுந்ததும் எதிர் நீச்சல் போடும்போது, தளர்ந்து போகின்றோம், அதுவே, அந்த ஆற்றின் நீரோடு செல்லும் போது மிக எளிதாக இருக்கும் அல்லவா?
அதுப்போல, வாழ்க்கை என்பது தனித்து இருக்கும்போது, போராட்டமாகத் தெரிகிறது. நாம் இந்த ஈஸ்வர சக்தியின் ஒரு துளி என்று அறிந்து கொண்டால் போராட்டம் இல்லை.
அப்படி செய்யும் போது, ஆசை, கர்மா, வினை, வினைப்பயன், வினையின் விளைவுகள் என எதுவும் நம்மை பாதிக்காது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக