புதன், 22 மார்ச், 2023

மண் பானையும் - பொன் பானையும்

 


                         உயர்ந்த பொன்னும், பொருளும், வைரமும், வைடூரியமும் ஒரே மண்ணிலிருந்துதான் உண்டாகின்றன என்பதை உணராத மனிதன், அறியாமையினால், ஒரே ஆகாயம்தான் மண் பானைக்குள்ளும், பொன் பானைக்குள்ளும் ஊடுருவி உள்ளது என்பதையும் அறியாமல், உடல்களின் அடிப்படையில் உயர்வு – தாழ்வு என்ற இருமைகளை உண்டாக்கிக் கொண்டதினால், அந்த ஏக இறைவனை எல்லாவற்றிலும் ஏற்காமல், பிரிவினைகளால், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அந்த ஒரே மண்ணிற்குத்தான் உரமாகிப் போகின்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்