இருமைகள்
==========================
பிறப்பு - இறப்பு
நன்மை - தீமை
புண்ணியம் - பாவம்
பகல் - இரவு
ஒளி - இருள்
நேர்மறை (+ve) - எதிர்மறை (-ve)
யின் - யாங்
வெப்பம் - குளிர்ச்சி
விருப்பு - வெறுப்பு
உண்டு - இல்லை
அறிவு - அறியாமை
பணிவு - திமிர்
உண்மை - பொய்
சரி - தவறு
நினைவு - மறதி
பழமை - புதுமை
மகிழ்ச்சி - துக்கம்
இலாபம் - நஷ்டம்
வேண்டும் - வேண்டாம்
ஆக்கம் - அழிவு
இவ்வாறு, ஏராளமான இருமைகளான எதிர் வினைகளை
எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம்.
இதிலே, ஒன்று இருக்க, அதற்கு வேறாக மற்றொன்று எங்கிருந்து அதற்கு எதிராக வந்தது...?
இந்த முரண்பாடுகள் ஏன்...? என்றாவது இதைப்பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றோமா...?
இப்பொழுது யோசியுங்கள்...!
ஆம்! இந்த இருமைகளை அறிந்தால்தான் இறைவ(தன்)னை அறிய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக