வியாழன், 13 ஜனவரி, 2022
திங்கள், 10 ஜனவரி, 2022
மனமும்! குணமும்!
புதன், 22 டிசம்பர், 2021
உள்ளம் உறங்காது!
உள்ளம் உறங்காது!
மனம்
என்பது மனிதனை மகத்தானவனாக மாற்றக் கூடிய மகோன்னத உயிர் சக்தியின் வெளிப்பாடு என்பதினால்,
உயிருள்ள உடலைக்கொண்ட மனிதன் தனக்குக் கிடைத்த மகத்தான மனதைக்கொண்டு, அதில் ஏற்றி வைத்துக்
கொண்ட ஏராளமான எண்ணங்களை பரிசீலித்துப் பார்த்து, அதன் நன்மை
- தீமைகள் என்ற இருமைகளை பகுத்தறிகின்ற பொழுதுதான், அவன் மனிதன் என்பதில்
இருந்து புனிதன்
என்பவனாக
உயருகிறான்.
ஞாயிறு, 19 டிசம்பர், 2021
அன்பே சிவம்
அன்பே சிவம்!
சிவம் என்னும் சொல்லுக்கு “நன்மை” என்று பொருள்..!
எங்கும் நன்மை! எதிலும் நன்மை! உள்ளது.
அதையே எங்கும் சிவம்…! எதிலும் சிவம்…! என்கிறார்கள்..! ஆக அனைத்து உயிர்களிடமும் நன்மையைக் கண்டு, அன்பு செலுத்துவதே சிவ மயமாதல் எனலாம்.
அதனால்தான் பேச்சு வழக்கில் கூறப்படும் வார்த்தை நன்மை உண்டாகட்டும் எனக் கூறவேண்டுமானால், சிவ சிவா என கூறுவது இயல்பு.
சிவம் என்பதில், சி-சிகாரம் + வ-வகாரம் + ம்-மகாரம் என்ற மூன்று எழுத்துக்களில் சிகாரம் என்றால் - அறிவு என்றும், வகாரம் என்றால் - மனது என்றும், மகாரம் என்றால் - ஆற்றல் அல்லது மாயை என்றும் பொருள்படும்.
அதில்,
முதல் எழுத்தாகிய ‘சி’ என்ற
அறிவை கொண்டு, ‘வ’ என்ற மனதில் குடிகொண்டுள்ள ‘ம்’ என்ற
மாயையை அறிந்து, அதன் வாயிலாக சிவத்தை அறிவதே இங்கு சிவ மயமாதல் எனப்படும்.
புதன், 15 டிசம்பர், 2021
காரண சரீரம்
சனி, 11 டிசம்பர், 2021
ஆடு - சிங்கம் (சிறு கதை)
ப்ரஹ்மம் - மாயை
புதிய பதிவுகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...