வேதத்தில் முதன் முதலில் பேசப்படும் கருத்து “புருஷார்த்தம்”
ஆகும். புருஷார்த்தம் என்பது ஜீவர்களின் இச்சைக்கு உரிய விஷயம் எதுவோ, அதுவே புருஷார்த்தம்
எனப்படும்.
சமஸ்கிருதத்தில் “தர்மார்த்தகாமமோக்ஷம்” (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் “அறம், பொருள், இன்பம், வீடு” எனப்படும்.
“புருஷன்” என்றால் “மனிதன்”. “அர்த்தம்” என்றால் “இச்சைக்கு உரிய விஷயம்”
அல்லது “இலட்சியம்” என்று பொருள். அதாவது,
மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” ஆகும்.
ஓம் தத் சத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக