தர்மம் (அறம்) என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக
உருவானது. நம்முடைய சனாதன தர்மத்தில் அறம் என்பதை, தனி மனித தர்மம், சமுதாய தர்மம்,
தேசத்தின் தர்மம் என ஒன்றைச் சார்ந்து ஒன்று உள்ளது என்றும், அது இறுதியில் ஒரு தனிமனித தர்மத்தினால் மட்டுமே, இந்த ஒட்டுமொத்த தேசத்தின் தர்மம் இருக்கின்றது என்றும், அந்த தர்மத்திற்கு எது ஆதாரமாக உள்ளதோ, அந்த ஆத்மாவை அறிவது மட்டும்தான் ‘உண்மையான தர்மம்’ (சரியான அறம்) என்றும் வலியுறுத்துகின்றது.
ஞாயிறு, 3 மே, 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக