ஓம்
ஸ்ரீ குருப்யோ நமஹ
இரண்டு என்பதில்லாமல் ஏகபரிபூரண ஞான சொரூபியாய் விளங்கும்
சாட்சாத் பரப்பிரம்மத்தினிடத்தில் (கானலில் நீர்போல்) கற்பிதமாகத் தோன்றிய இந்த உலகமும்,
உயிர்களும் மூன்று குணங்களுடன் கூடி பிரதிபிம்பமாக வெளிப்பட்டதை, அறியாமையினால் அந்த
பிரம்மத்திற்கு வேறானதாகக் கருதி, அந்த தவறான கருத்தின் ஆழத்தில் சிக்கிக்கொண்ட ஜீவர்களின்
சந்தேகங்களை நீக்கும் பொருட்டு, வேதாந்த நூல்களில் அத்தியாரோப யுக்தியும், அபவாத யுக்தியும்
கூறப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக