ஸ்ரீ குர்ப்யோ நம:
ஸ்ரீ பதஞ்சலி முனிவரின்
யோக சூத்திரம்
ஆத்தியாயம் இரண்டு
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhngsQQw9FuNjRHxxUjpHC-iM9d8yS20D5NojKeoP8ZbbbqTay08SAYdHf8sax9GjkaS2-rPxdP49Z6KVGSblAP7dYB2s5YTVi6-jGAfPx6uUkzrPHMAVBfnMe_EycoOfOeV5fnjsSuCoU/s320/Yoga+Sutra+Vol+2+cover+3.jpg)
இதற்கு
முன்பாக 51 சூத்திரங்களைக் கொண்ட
“யோக சூத்திரம்
(சமாதி பாதம்)” என்ற புத்தகம் முதல்
அத்தியாயமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்
தொடர்ச்சியாக, இந்த
புத்தகத்தில் 55 சூத்திரங்களைக் கொண்ட “யோக
சூத்திரம் (சாதனா பாதம்)” என்ற
இரண்டாவது அத்தியாயம் தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
சமாதி பாதம் படித்து முடித்தவிட்டு, அதன் பிறகு இந்த சாதனா பாதத்தின்
வாயிலாக சாதனையில் ஈடுபடுங்கள்.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக