திங்கள், 31 ஜூலை, 2023
வெள்ளி, 28 ஜூலை, 2023
திங்கள், 24 ஜூலை, 2023
வெள்ளி, 21 ஜூலை, 2023
புதன், 19 ஜூலை, 2023
ஆன்மாவை மறைக்கும் ஏழு திரைகள்
சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி!
- அருட்பெருஞ்சோதி அகவல் 42
இந்து சமயத்தில் கூறுகின்ற போதாந்தம்,
யோகாந்தம் மற்றும் வேதாந்தம் இவைகளின் மொத்த அனுபவமே ‘சுத்த வேதாந்தம்’ என்கின்றார் வள்ளற்பெருமான்.
(திருவருட்பா - உரைநடை நூல் > பக்கம்-401).
போதாந்தம் - அறிவின் முதிர்ச்சி
யோகாந்தம் - யோகத்தின் முதிர்ச்சி
வேதாந்தம் - வேதத்தின் முதிர்ச்சி
இந்த மூன்று முதிர்ச்சியின் முதிர்ச்சி
எதுவோ? அதுவே “சுத்த வேதாந்தம்” ஆகும்.
அது எது என்றால்?
துரிய மேல் வெளியே சுத்த வேதாந்த அனுபவமாக உள்ளது.
துரிய நிலை அனுபவமானது ஆன்ம ஆனந்தத்தை கொடுக்கும்.
யோகத்தின் வழி இவ்வனுபங்களை பெறாமல், அதற்கும் மேற்பட்ட அனுபவங்களை ஆன்ம தயவினால் பெறலாம் என்கிற கருத்தினை இங்கு வள்ளலாரும் வலியுறுத்துகிறார்.
அதாவது, நமது ஆன்மாவினை அஞ்ஞானம் என்ற ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன. நம்முடைய உண்மையான சொரூபமான ஆன்மாவை மறைக்கின்ற இத்திரைகளை நாம் ஒவ்வொன்றாக விலக்கிக் கொள்ளும்போது மட்டுமே, நமக்கு ஏற்படும் அனுபவம் ஆன்ம அனுபவம் என்கிறார் வள்ளல் பெருமான்.
இவ்வாறு, இந்த ஆன்மவை
தரிசிக்காமல், வெறும் சடங்காக மூடப்பட்ட ஏழு துணித்திரைகளை விலக்கி, ஆன்ம ஜோதி தரிசனம்
என்ற பெயரில் தீப ஒளியை தரிசிப்பது துரிய நிலை ஆகாது.
ஓம் தத் ஸத்!
திங்கள், 17 ஜூலை, 2023
ஞாயிறு, 16 ஜூலை, 2023
வெள்ளி, 14 ஜூலை, 2023
புதன், 12 ஜூலை, 2023
திங்கள், 10 ஜூலை, 2023
வெள்ளி, 7 ஜூலை, 2023
புதன், 5 ஜூலை, 2023
திங்கள், 3 ஜூலை, 2023
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...