சாஸ்திரத்தின் வாயிலாக உபதேசித்து, தன்னை தனக்குக் காட்டிக் கொடுத்த ஆத்ம ஞானம் என்ற மிகப் பெரிய சொத்தை கொடுத்த சத் குருவிடம், ‘எவனுக்கு ஈஸ்வரனிடம் உத்தம பக்தி இருக்கின்றதோ, அதைப்போன்றே மாறாத உத்தம பக்தி சத்குருவிடமும் வைக்கப்படுகின்றதோ, அந்த மஹாத்மாவுக்கு மட்டுமே தத்வார்த்தங்கள் எல்லாம் தானாகவே பிரகாசிக்கும்’ என்பதை, ஸ்வேதாஸ்வதர உபநிஷத்து மற்றும் குரு கீதை என இரண்டிலும் கூறப்பட்டுள்ளது.
அந்த
ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
யஸ்ய தேவே பராபக்திர்
- யதா தேவே ததா குரௌ |
தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா:
ப்ரகாசந்தே மஹாத்மந: ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக